செய்திகள்

சூர்யா 42 படத்தில் 13 வேடங்களில் சூர்யா..!(Actor Suriya in 13 roles in Suriya 42)

சிறுத்தை சிவா இயக்கும் சூர்யா 42 படத்தில் 13 வேடங்களில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

3டி தொழில்நுட்பத்தில் தயாராகவுள்ள இப்படத்தில் திஷாபதானி கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் சரித்திர கால கதையை மையமாக வைத்து இப்படம் தயாராகவுள்ளது.

Actor Suriya

Similar Posts