செய்திகள்

சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் நடிகர் சூர்யா..!(Actor Suriya in Sudha Kongara’s next film)

பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் சுதா கொங்கரா திரைப்படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தின் முதல்கட்ட கதை ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஆண்டு இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் நடிகர் சூர்யா அல்லது அபிஷேக் பச்சன் ஆகிய இருவருரில் ஒருவர் ரத்தன் டாடா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது.

Actor Suriya

Similar Posts