இயக்குனரை அழ வைத்த நடிகர் சூரியா..!(Actor Suriya who made the director cry)
FilmFareல் கூட சிறந்த நடிகருக்கான விருதை சூரியா சூரரைப் போற்று படத்திற்காக பெற்றார்.
அப்போது மேடையில் சூரரை போற்று படத்தை குறித்து மனமுடைந்து உருக்கமாக சூரியாபேசியுள்ளார்.
குறிப்பாக அப்படத்தின் இயக்குனர் சுதா கொங்கராவிற்கும் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். அப்போது மேடைக்கு கீழ் அமர்ந்திருந்த இயக்குனர் சுதா கொங்கரா கண் கலங்கினார்.