செய்திகள்

நடிகர் உதயநிதி மற்றும் மனைவியின் வைரலாகும் தோசை ஷாட்டிங்..!(Actor Udayanidhi and his Wife Dosa chat Viral)

நடிகர் உதயநிதி ஸ்டாலினும் அவருடைய மனைவி கிருத்திகாவும் பேசிக்கொண்ட பல வருடத்திற்கு முன்பான ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ட்விட்டரில் ரசிகர்களுடன் உதயநிதி கேள்வி பதில் அமர்வில் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது டின்னருக்கு என்ன வேண்டும் என்று கிருத்திகா அதில் வந்து ரிப்ளை செய்ய,

அதற்கு நான்கு ஆப்ஷன்களும் கொடுத்திருந்தார். அந்த நான்கு ஆப்ஷனிலும் a)தோசை b)தோசை c)தோசை d)தோசை என்று இருந்தது. இதுதான் இப்போது ட்விட்டரில் வைரல் ஆகி வருகிறது. 

Actor Udayanidhi

Similar Posts