சினிமாவை விட்டு முற்றாக விலகும் நடிகர் உதயநிதி ஸ்டாலின்..!(Actor Udhayanidhi Stalin is leaving the cinema permanently)
இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்ற தகவலால் கவலையில் ரசிகர்கள். அதாவது நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் திரையுலகில் வலம் வந்துகொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் மாமன்னன் திரைப்படத்தில் நடிக்கொண்டிருக்கிறார். அது மட்டுமன்றி தற்போது அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி அளித்த பேட்டியொன்றில் நான் இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். மாமன்னன் தான் எனது கடைசி திரைப்படம் என கூறியுள்ளார்.
இச்செய்தி ரசிகர்களை கவலை அடையச் செய்தாலும் அதுதான் உண்மை.
