செய்திகள்

விஜயிடம் ஆசீர்வாதம் வேண்டினேன் என உதயநிதி ஸ்டாலின்..!(Actor Udhayanidhi Stalin said he sought Vijay’s blessings)

வருகிற 18ஆம் தேதி மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள கலகத் தலைவன் திரைப்படம் திரைக்கு வருகிறது.

இப்படத்தின் ப்ரோமொஷன் பேட்டியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் உதயநிதியிடம், நடிகர் விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது உதயநிதி குருவி படம் தான் ரெட் ஜெயண்ட்டின் ஆரம்பம் அது மட்டுமன்றி ‘ தேர்தல் பிரச்சாரத்திற்கு முன், விஜய் என்னை அவர் வீட்டிற்கு சாப்பிட அழைத்திருந்தார்.

அப்போது அவர் வீட்டிற்கு சென்று வாழ்த்துக்களை பெற்ற பின் தான், பிரச்சாரத்திற்கு சென்றேன் ‘ என்று கூறியுள்ளாராம்.

Actor Udhayanidhi Stalin

Similar Posts