செய்திகள்

நடிகர் வடிவேல் போண்டாமணிக்கு உதவி செய்யலயாம்..! (Actor Vadivel can be helped to Bondamani )

பிரபல காமெடி நடிகர் வடிவேலுவிடம் போண்ட மணி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது தன்னால் இயன்ற உதவியை போண்டா மணிக்கு செய்வதாக வடிவேலு கூறியிருந்தார்.

ஆனால் தற்போது வரை வடிவேலு பெயரில் தனக்கு எதுவும் உதவிகள் வரவில்லை என்றும் ஆனால் அவர் உதவி செய்வதாக கூறியதுமே தன்னுடைய உடல்நிலை பாதி குணமடைந்து விட்டதாக நெகிழ்ச்சியுடனும் பெருந்தன்மையுடனும் போண்டாமணி கூறியுள்ளார்.

சில வருடங்களுக்கு நடிகர் சிங்கமுத்து கூறுகையில் வடிவேல் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார் என்றார்.

Comedy Actor Bonda Mani

Similar Posts