செய்திகள்

பல நடிகைகளை தன்வசம் வைத்திருந்த நடிகர் வடிவேல்..!(Actor Vadivel had many actresses under his control)

நடிகர் வடிவேலு தன்னால் பலர் வாழட்டும் என்று பல நடிகைகளுக்கு வாய்ப்பு தேடி கொடுத்துள்ளாராம். அதிலும் மார்க்கெட் இழந்த நடிகைகளுக்கு தன் படத்தில் கண்டீஷன் போட்டுத்தான் நடிக்க வைப்பாராம்.

வாய்ப்பு தேடி வரும் நடிகைகளுக்கு உதவி செய்யும் போது சில அட்ஜெஸ்ட்மெண்ட்களையும் நடிகைகளிடம் எதிர்ப்பார்ப்பாராம். அதேசமயம் 8 மணிக்கு மேல் நடிக்க மாட்டேன் என்று கூறிய வடிவேலும் தன் படத்தில் நடிகைகளை பண்ணைவீட்டிற்கு அழைத்து செல்வாராம்.

அப்படி சின்னத்திரை நடிகை உள்ளிட்ட முன்னணி நடிகைகளுடன் சில்மிஷம் செய்து வருவதாக சினிமா விமர்சகர் வித்தகன் சேகர் கூறியுள்ளார். அப்படி ஸ்ரேயா சரண், பிரியா பவானி சங்கர், சதா, ஷிவானி உள்ளிட்ட நடிகைகள் இந்த லிஸ்ட்டில் இருப்பதாகவும் மறைமுகமாக கூறியுள்ளார். இவர்களை தன் படத்தில் நடிக்க பல லட்சக்கணக்கில் சம்பளமும் வாங்கி கொடுத்திருக்கிறார் வைகை.

மேலும், வடிவேலுவின் ஆரம்பகால படம் ஒன்றில் அவருடன் நடனமாடிய ஒரு நடிகைக்கு சொல்லாமல் உதட்டில் முத்தம் கொடுத்தது கூட சர்ச்சையானது. அதை கண்டுகொள்ளாமல் அந்த நடிகையும் சிரித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Actor Vadivel

Similar Posts