செய்திகள்

என் அம்மா யாருக்கும் தொல்லை கொடுக்கல, கண் கலங்கியபடி நடிகர் வடிவேலு..!(Actor Vadivelu looks cried and said My mother doesn’t bother anyone)

நகைச்சுவை ஜாம்பவானாக திகழ்பவர் நடிகர் வடிவேலு. அவரின் தாயாரான சரோஜினி (87) இன்று மதுரையில் காலமானார். தாய் இறந்ததை குறித்து பேசிய நடிகர் வடிவேலு,

சில நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பி சுகமாக இருந்து வந்தாராம். திடீரென மார்பு சளி அதிகமாகி மூச்சு திணறல் ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் பொங்கல் முடியும் வரை யாரையும் தொந்தரவு செய்யவில்லை என்றும் மாடு பிடித்துவிட்டு வாங்க அதன் பின்பு போகிறேன் என்று கூறி பண்டிகையை முடித்துவிட்டு முடித்துவிட்டு யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் போயிட்டாங்க என கண் கலங்கிய படி பேசினார்.

Actor Vadivelu

Similar Posts