செய்திகள்

கடன் வேண்டாம், குடும்பம் முக்கியம் என அறிவுரை வழங்கிய நடிகர் விஜய்..!(Actor Vijay advised that no debt, family is important)

நடிகர் விஜய் தற்போது ரசிகர்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். சென்னை பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டணி நடந்தபோது,சொன்ன அறிவுரையாவது,

‘முதலில் குடும்பத்தை பாருங்க, அடுத்து தொழில், அதற்கு பிறகு தான் சேவை என்பது. சேவையை வருமானத்தில் ஒரு பகுதியை மட்டும் எடுத்து செய்யுங்கள்,

அதற்காக கடன் வாங்க வேண்டாம்’ என்று விஜய் அறிவுரை கூறி இருக்கிறாராம். மற்றும் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.

Actor Vijay

Similar Posts