செய்திகள்

விஜய் மற்றும் அஜித் படங்கள் மோதலில்..!(Actor Vijay and Actor Ajith films clash)

விஜயுடன் இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு மற்றும் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தனது 61 வது படமும் தற்போது மோதும் நிலையில்,


பொங்கலுக்கு போட்டியாக வெளியாகவுள்ளது. இதற்கு முன்பு 2014ம் ஆண்டு விஜய்யின் ஜில்லாவும், அஜித்தின் வீரமும் பொங்கல் பண்டிகையில் வெளியான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Vijay and Actor Ajith
Actor Vijay and Actor Ajith

Similar Posts