செய்திகள்

மாணவி கொலை வழக்கில் ஆவேஷப்பட்ட நடிகர் விஜய் ஆண்டனி..!(Actor Vijay Antony obsessed with student murder case)

கல்லூரி மாணவி சத்யாவை சென்னை St.தாமஸ் மவுண்ட் ரயில் நிலையத்தில் ரயில் முன் தள்ளி கொலை செய்த சதிஷ் தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

இது குறித்து சதீஷை ரயில் முன் தள்ளி தண்டனை கொடுங்க என நடிகர் விஜய் ஆண்டனி ட்விட்டரில் கோபத்துடன் பதிவிட்டு இருக்கிறார்.

“சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்” என விஜய் ஆண்டனி குறிப்பிட்டு இருக்கிறார்.

Actor Vijay Antony

Similar Posts