செய்திகள்

நடிகர் விஜயதேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா திருமணம் முடிந்ததா..!(Actor Vijay devarakonda and Rashmika’s marriage is over)

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா திருமணம் முடிந்துவிட்டதாக தற்போது இணையத்தில் ஒரு போட்டோ வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் அவர்கள் திருமண கோலத்தில் மாலையுடன் இருக்கின்றனர்.

போட்டோ வைரல் ஆனாலும் உண்மையில் அது எடிட் செய்யப்பட்ட fan made போட்டோ தான் என தற்போது தெரியவந்திருக்கிறது.

Actor Vijay devarakonda and Rashmika

Similar Posts