செய்திகள்

விஜய் தேவரகொண்டா அணிந்த சட்டை விலை கேட்டால், கலாய்க்க மாட்டார்கள்..! ( Actor Vijay devarakonda’s Shirt price)

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ஆடை சமீபத்தில் ட்ரோல் செய்யப்பட்டது. இரண்டு மூன்று சட்டைகளை ஒன்றாக வெட்டி தைத்தது போல் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.

ரசிகர்கள் கலாய்த்து மீம்ஸ்களை வெளியிட்டு வந்தனர். ஆனால் இந்த சட்டை விலை மட்டும் ரூ. 69,000 என்பது தெரியவந்துள்ளது. இதப் பார்த்த பின் ரசிகர்கள் கலாய்ப்பார்களா..?

Actor Vijay devarakonda

Similar Posts