செய்திகள்

தம்பிக்காக இத செய்யமாட்டனா, நடிகர் விஜய்..!(Actor Vijay does this for his brother)

 அட்லீயின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட விஜய்யின் புகைப்படங்களை அட்லீ சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார். 

நடிகர் விஜய், சமந்தா, இயக்குனர் மகேந்திரன், ராதிகா நடித்த தெறி படத்தை அட்லீ இயக்கினார். இந்த படத்தை தொடர்ந்து விஜய் மீண்டும் அட்லீ இயக்கத்தில் மெர்சல் திரைப்படத்தில் நடித்தார்.

நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு, எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு அரசியல் தரப்புகளில் இருந்து பல எதிர்ப்புகள் வந்தாலும் மெர்சல் படம் வெற்றி கொடி நாட்டியது.

விஜய் -அட்லீயின் ஹாட்ரிக் கூட்டணியாக அமைந்தது தான் பிகில் திரைப்படம் ஆகும். இப்போது அட்லீ, ஷாருக்கான் மற்றும் நயன்தாராவை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிக்கிறார்.

Actor Vijay

Similar Posts