செய்திகள்

‘லவ் டுடே’ இயக்குநருடன் இணையும் நடிகர் விஜய்..!(Actor Vijay joins the director of ‘Love Today’)

விஜய்யின் 66வது படமான வாரிசு பொங்களுக்கு வெளியாக உள்ளது. ‘தளபதி 67’ படத்தினை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதால் ‘தளபதி 68’ அல்லது ‘தளபதி 69’ படத்தினை பிரதீப் ரங்கநாதன் இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தப் படத்தினை ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே பிகில், லவ் டுடே திரைப்படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Actor Vijay

Similar Posts