செய்திகள்

ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நடிகர் விஜய்..!(Actor Vijay made fans happy)

நடிகர் விஜய் தனது ரசிகர்களை வழக்கமாக பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை சந்திப்பார்.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் நேரில் சந்தித்து இருக்கிறார். அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து தனித்தனியாக போட்டோ எடுத்திருக்கிறார் அவர்.

Actor Vijay
Actor Vijay
Actor Vijay

Similar Posts