வனிதாவின் மகன் ஹரியுடன் கொஞ்சி விளையாடும் நடிகர் விஜய்..!(Actor Vijay playing with Vanitha’s son Hari)
நடிகர் விஜய் வனிதாவுடன் இணைந்து சந்திரலேகா திரைப்படத்தில் நடித்திருந்தார். நடிகை வனிதா விஜயகுமாருக்கு ஹரி எனும் ஒரு மகன் இருக்கிறார் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில், வனிதாவின் வீட்டுக்கு தனது மனைவியுடன் நடிகர் விஜய் ஒரு முறை சென்றுள்ளார்.
அப்போது வனிதாவின் மகன் ஹரியுடன் விஜய் அழகாக விளையாடும் சில புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.


