வரும் பொங்கலுக்கு துணிவு மற்றும் வாரிசு மோதவுள்ளது. ரசிகர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து நடிகர் விஜய், நல்ல விஷயம். அவர் என் நண்பர் தானே , நண்பர் படம் தானே இரண்டு படமும் நன்றாக ஓடும் என கூறினாராம்.
இதை நடிகர் ஷாம் தெரிவித்துள்ளார்.
Actor Vijay