செய்திகள்

சாண்டி மாஸ்டருக்கு கிஃப்ட் அனுப்பிய நடிகர் விஜய்..!(Actor Vijay sent a gift to Sandy Master)

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள வாரிசு படத்தை வம்சி இயக்கி முடித்துள்ளார். அது பொங்கலுக்கு வரவுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்களும் உள்ளன

இந்நிலையில் நடிகர் விஜய், வாரிசு படத்தின் தீ தளபதி பாடலுக்கு நடனம் அமைத்த சாண்டி மாஸ்டருக்கு கிஃப்ட் அனுப்பி வாழ்த்தியுள்ளார்.

பூங்கொத்துடன் இனிப்புகள் அடங்கிய பரிசாக இது அமைந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாண்டி மாஸ்டர் பகிர்ந்துள்ளார்.

அதில், “மிக்க நன்றி விஜய் சார். மிகச்சிறந்த குறிப்பு. இதனால் தான் அவர் தளபதி” என சாண்டி மாஸ்டர் பதிவிட்டுள்ளார்.

Actor Vijay

Similar Posts