செய்திகள்

ஜோகி பாபுவிற்கு சர்ப்ரைஸாக கிப்ட் அனுப்பிய நடிகர் விஜய்..!(Actor Vijay sent a gift to yogi Babu as a surprise)

நடிகர் விஜய் காமெடி நடிகர் ஜோகி பாபுவிற்கு ஒரு கிரிக்கெட் மட்டையை சர்ப்ரைஸாக கொடுத்துள்ளாராம். ஆனால் எதற்காக என்று தெரியவில்லை.

இதனை நடிகர் ஜோகி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Actor Vijay

Similar Posts