செய்திகள்

ஷாருக்கானிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் விஜய் சேதுபதி..!(Actor Vijay Sethupathi apologized to Shah Rukh Khan)

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் ஹிந்தி படமான ஜவான் படத்தில் ஷாருக்கான், நயன்தாரா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்.இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஜய் சேதுபதி, ” நடிகர் ஷாருக்கான் ஒரு இனிமையான மனிதர். படத்தின் முதல் நாள் ஷூட்டிங் அவருடன் சேர்ந்து நடிப்பதை நினைத்து பயந்தேன். ஆனால் என்னை அவர் இயல்பாக நடத்தினார்.”

”சில சமயங்களில் நான் ஷாருக்கனிடம் அதிகமாக பேசி அவரை தொந்தரவு செய்கிறேன் என்று எண்ணி அவரிடம் மன்னிப்பு கேட்டேன் என்று விஜய் சேதுபதி கூறியிருந்தார்.

Actor Vijay Sethupathi

Similar Posts