செய்திகள்

சுந்தர் சியின் அரண்மனை 4ல் நடிகர் விஜய் சேதுபதி..!(Actor Vijay Sethupathi in Sundar C’s Palace 4)

இயக்குனர் சுந்தர் சி அடுத்ததாக அரண்மனை திரைப்படத்தின் பாகம் 4 இயக்கவுள்ளாராம்.

இதில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரண்மனை 1 ல் வினய் மற்றும் ஹன்சிகா நடித்திருந்தனர்.

Actor Vijay Sethupathi

Similar Posts