செய்திகள்

கமல்ஹாசனிடம் மண்டியிட்ட நடிகர் விஜய் சேதுபதி..!(Actor Vijay Sethupathi knelt down to Kamal Haasan)

பொன்ராம் இயக்கியுள்ள இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் டிஎஸ்.பி. இந்த படத்தில் கதாநாயகியாக மிஸ் இந்தியா அழகி அனுக்ரீத்தி வாஸ் நடித்துள்ளார்.

பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்பந்தன், தீபா, சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

டிஎஸ்பி படவிழாவிற்கு வந்த உலக நாயகன் கமலஹாசனை, நடிகர் விஜய்சேதுபதி மண்டியிட்டு பூங்கொத்து கொடுத்து கையில் முத்தமிட்டமிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள்.

Actor Vijay Sethupathi

Similar Posts