நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் Vjs46 திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 7.40pm அளவில் வெளியாகும்,
என அதிகார பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார் நடிகர் சேதுபதி. இதைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளார்கள்.
Actor Vijay Sethupathi