செய்திகள்

சிறந்த நடிகருக்கான சர்வதேச விருதைப் பெற்ற‌ நடிகர் விஜய் சேதுபதி..!(Actor Vijay Sethupathi won the International Award for Best Actor)

20வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 15ஆம் தேதி சென்னையில் துவங்கியது. இந்த விழாவில் 51 நாடுகளை சேர்ந்த 102 படங்கள் திரையிடப்பட்டது. இந்த நிலையில் இந்த திரைப்பட விழாவின் நிறைவு விழா நேற்று டிசம்பர் 22 தேதி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் சீனு ராமசாமி இயக்கிய ‘மாமனிதன்’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது நடிகர் விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது.

அத்துடன் நடிகர் பூ ராமு அவர்களுடன் இணைந்து இந்த விருதை பெருவதில் எனக்கு மகிழ்ச்சி” என்று பேசினார் விஜய்சேதுபதி.

விருதுக்கான பரிசுத்தொகையை விழாக் கமிட்டிக்கு நன்கொடையாக திருப்பியும் கொடுத்துள்ளார் விஜய்சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Vijay Sethupathi

Similar Posts