கணேஷ் வெங்கட்ராமனின் மகளுடன் நடிகர் விஜய்..!(Actor Vijay with Ganesh Venkataraman’s daughter)
விஜய் நடித்த வாரிசு படத்தில் , பிக்பாஸ் மூலம் மக்களிடம் பெயர் பெற்ற கணேஷ் வெங்கட்ராமனும் இதில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் குடும்பத்துடன் விஜய்யின் வாரிசு படத்தை பார்க்க சென்ற கணேஷ் வெங்கட்ராமன் விஜய்யை சந்தித்துள்ளார்.

அந்த சந்திப்பில் விஜய் கணேஷ் வெங்கட்ராமனின் மகளை தூக்கி வைத்துக் கொள்ள அப்போது புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்த கணேஷ், விஜய்க்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
