செய்திகள்

நடிகர் விஜய் பெண்ணாக பிறந்திருந்தால் காதலித்திருப்பேன் ,நடிகர் Telephone ராஜ்..!(Actor Vijay would have loved if he was born as a girl, actor Telephone Raj)

நடிகர் விஜய் குறித்து திரையுலக பிரபலங்கள் பல விதமாக தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரபல நடிகர் Telephone ராஜ் நடிகர் விஜய்யை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் நான் பெண்ணாக பிறந்திருந்தால் கண்டிப்பாக விஜய்யை காதலித்திருப்பேன்.

அதே போல் நடிகர் விஜய் பெண்ணாக பிறந்திருந்தாலும் காதலித்திருப்பேன் என்றும் கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

actor Telephone Raj

Similar Posts