தளபதி 67ல் நடிகர் விஜயின் கதாபாத்திரம்..!(Actor Vijay’s character in Thalapathy 67)
நடிகர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜயை வைத்து இயக்கும் படம் தளபதி 67.அதன்படி இப்படத்தின் அறிவிப்பு வருகிற ஜனவரி 26ம் தேதி வெளியாகும் என தெரியவந்துள்ளது.
விக்ரம் படம் போன்றே தளபதி 67ன் அறிவிப்பு வீடியோ வெளியாகும் என கூறப்படுகிறது.
அந்த வீடியோவில் விஜயின் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்படுமாம். ரசிகர்கள் அடுத்த விருந்துக்கு ரெடியாக உள்ளனர்.
