செய்திகள்

நடிகர் விஜய்யின் தந்தை ரிக்க்ஷா ஓட்டி பிழைக்கிறாரா..?(Actor Vijay’s father survive by driving a rickshaw)

நடிகர் விஜயும் அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும் சில வருடங்களாக பேசிக்கொள்ளாமல் இருந்து வருகிறார்கள்.

விஜய்யுடன் ஏன் இந்த சண்டை என்பது குறித்து எஸ்.ஏ. சி பல முறை பேசிவிட்டார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக அவ்வப்போது புகைப்படங்களை எஸ்.ஏ.சி பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ரிக்சா ஓட்டும் புகைப்படம் ஒன்றை எஸ்.ஏ.சி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் விஜய்யின் தந்தைக்கு இப்படி ஒரு நிலைமையா என்று கமன்ட் செய்து வருகிறார்கள்.

ஆனால் அவர் தனது பொழுதுபோக்கிற்காக இதை செய்துள்ளார்.

Actor Vijay’s father

Similar Posts