கெப்டன் விஜயகாந்திற்கு நடிகர் விஜய் எழுதிய கடிதம்..!(Actor Vijay’s letter to Captain Vijayakanth )
செந்தூர பாண்டி திரைப்படத்தில் விஜயகாந்தின் தம்பியாக விஜய் நடித்தார். அதன் பின்னர் வந்த கேப்டனின் பிறந்தநாளின் போது விஜய் அவரை வாழ்த்தி ஒரு லெட்டர் எழுதியுள்ளார்.
இந்த லெட்டர் கேப்டனின் சமீபத்திய 70 ஆவது பிறந்தநாளின் போது மீண்டும் வைரலாகி வருகிறது.
விஜயகாந்த் மீது விஜய்க்கு எப்போதும் அவருக்கு ஒரு தனிப்பட்ட பாசம் இருக்கிறதாம்.
