செய்திகள்

நடிகர் விஜய் சமீபத்தில் தனது தாய் ஷோபாவுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது | Actor Vijay’s recent photo with his mother Shobha is going viral

நடிகர் விஜய் தனது தாய் ஷோபாவுடன் லேட்டஸ்ட்டாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் தீ போல் பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் லியோ கெட் அப்பில் இருக்கும் விஜய் சிகப்பு நிற சட்டையுடன் ஷோபாவின் கீழ் அமர்ந்திருக்கிறார். இந்தப் புகைப்படமானது எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபாவின் 50ஆவது திருமண நாளை ஒட்டி எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.

Actor Vijay’s recent photo with his mother Shobha is going viral

இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஜய் அவரது பெற்றோருடன் பேசுவதில்லை, நேரில் சந்திப்பதில்லை என்பது வெறும் வதந்திகள்தான் என்பதை இந்த புகைப்படம் நிரூபித்துவிட்டதாகவும், தன்னை வளர்த்துவிட்டவர்களை குறிப்பாக தனது பெற்றோரை விஜய் மதிக்காமல் இருக்கமாட்டார் என உற்சாகத்துடன் கமெண்ட் செய்துவருகின்றனர். இப்போது இந்தப் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

Similar Posts