நடிகர் விக்ரம் திரையுலகிற்கு வந்து 32 வருடமாகிவிட்டது என்று விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இத்தனை வருடங்கள். அத்தனை கனவுகள். முயற்சி திருவினை ஆக்கும் என்பார்கள். நீங்கள் இல்லையெனில் அது வெரும் முயற்சி மட்டுமே. 💛 இந்த 32 வருடத்துக்கு நன்றி. & Abhinandan KK. Thank you for your lovely edit. pic.twitter.com/fv2Pz56IUL
— Aditha Karikalan (@chiyaan) October 17, 2022