செய்திகள்

தங்கலான் படத்திற்காக அயராத நடிப்பில் நடிகர் விக்ரம்..!(Actor Vikram in tireless performance for Tangalan)

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். ஆதித்ய கரிகாலனாக விக்ரம் நடித்ததை ரசிகர்கள் பாராட்டி தள்ளினர்.

அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகவுள்ள‌’தங்கலான்’ டைட்டில் மற்றும் கிளிம்ஸ் வீடியோ வெளியானது.

‘தங்கலான்’ படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப்படத்துக்காக நடிகர் சீயான் விக்ரம், வித்தியாசமான கெட் அப்பில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நீண்ட அடர்த்தியான தாடியுடன் விக்ரம் மாஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Vikram
Actor Vikram

Similar Posts