செய்திகள்

என்னை யாராவது கிள்ளி இது கனவல்ல என்று கூறுங்கள் – நடிகர் விக்ரம்(Actor Vikram said Somebody pinch me and tell me it’s not a dream )

யாரும் எதிர் பாராதளவில் 50 நாட்களில் ரூ.500 கோடி வசூல் செய்த பொன்னியின் செல்வன் பற்றி நடிகர் விக்ரம் ட்விட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது “என்னை யாராவது கிள்ளி இது கனவல்ல என்று கூறுங்கள்” – நடிகர் விக்ரம்

Actor Vikram

Similar Posts