செய்திகள்

அப்போவும் இப்போவும் எனக்கு ஐஸ்வர்யா கிடைக்கவில்லை, சோகத்துடன் நடிகர் விக்ரம்..!(Actor Vikram with sadness,Then and now I didn’t get Aishwarya)

நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷனில் பேசியபோது, “பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் எனக்கு இருக்கும் ஒரு சோகம் இதிலும் ஐஸ்வர்யா ராய் எனக்கு கிடைக்கவில்லை.

ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் நடித்த ‘ராவணன்’ படத்தில் ஐஸ்வர்யா ராய் மீது காதல் கொள்ளும் கதாபத்திரத்தில் நடித்திருந்தாலும் கடைசியில் ராவணன் இறந்துவிடுவார்.

இதை தொடர்ந்து இந்த முறை பொன்னியின் செல்வன் படத்தில், இணைந்துள்ளோம். ஏன் ஐஸ்வர்யா இப்படி செய்தீர்கள்” என்றார். தற்போது அவரது பேச்சு சமுக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Actor Vikram

Similar Posts