செய்திகள் | கலை காட்சி கூடம்

நடிகர் விக்ரமின் வைரலாகும் சமீபத்திய புகைப்படங்கள் | Actor Vikram’s latest photos are going viral.

பா. ரஞ்சித் இயக்க்கத்தில் ‘தங்கலான்’ படத்தில் நடிகர் விக்ரம் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் 18 ஆம் நூற்றாண்டு பின்னணியில் கோலார் தங்க வயலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.

Actor Vikram’s latest photos are going viral.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோலார் தங்க வயல் பகுதியில் நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பில் பிரபல ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன், இணைந்துள்ளார்.

Actor Vikram’s latest photos are going viral.

இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல டைம்ஸ் மியூசிக் நிறுவனம் (Junglee Music) கைப்பற்றியுள்ளது. ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் சியான் விக்ரம் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் சில சிலவற்றை பதிவிட்டுள்ளார். அதில் John Wickram / Kennedy John Wicktor என தலைப்பிட்டு புகைப்படங்களை விக்ரம் வெளியிட்டுள்ளார்.

Similar Posts