சிறுவர் தினத்தை சிறுவர் இல்லத்தில் கொண்டாடிய நடிகர் விஷால்..!(Actor Vishal celebrated Children’s Day at Children’s Home)
நடிகர் விஷால் நடிகர் சங்க தலைவன் மட்டுமன்றி சொந்தமாக விஷால் எண்டர்டைமெண் நிறுவனத்திற்கும் உரிமையாளர் ஆவார்.
இந்நிலையில் நடிகர் சிறுவர் தினமன்று சிறுவர் நிலையத்திற்கு சென்று அவர்களுக்கு உணவு ஊட்டி கொண்டாடியுள்ளார்.
இதனை குழந்தைகள் எதிர்காலம், அவர்கள் விரும்பும் மற்றும் தகுதியான அனைத்தையும் வளர்ப்பது எங்கள் கடமை மற்றும் பொறுப்பு என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார்.

