செய்திகள்

பிரபாஸ் திருமணம் செய்தால் தான் திருமணம் செய்வேன் என நடிகர் விஷால்..!(Actor Vishal says he will get married only if Prabhas gets married)

நடிகர் விஷாலுக்கு தற்போது 45 வயதாகிறது. அவர் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் தான் இருக்கிறார்.

நடிகர் விஷாலிடம் திருமணம் பற்றி அவரிடம் சில வருடங்களுக்கு முன்பு கேள்வி எழுப்பிய போது ஆர்யா திருமணம் செய்யட்டும் அதன் பின் நான் செய்கிறேன் என பதில் கூறுவார். ஆனால் தற்போது ஆர்யாவுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது. தற்போதும் விஷால் திருமணம் செய்யவில்லை.

சமீபத்தில் இது பற்றி கேட்டதற்கு ‘தற்போது பிரபாஸ் திருமணம் செய்யட்டும், அதே நாளில் நானும் திருமணம் செய்துகொள்கிறேன்’ என கூறி சமாளித்து இருக்கிறார்.

Actor Vishal

Similar Posts