கலை காட்சி கூடம் | செய்திகள்

நடிகர் விஷாலின் லத்தி டிரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்..!(Actor Vishal’s Laththi trailer launch photos)

விஷால் நாயகனாக நடிக்க ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லத்தி. வரும் 22ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

நான்கு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

Actor Vishal’s Laththi
Actor Vishal’s Laththi
Actor Vishal’s Laththi
Actor Vishal’s Laththi

Similar Posts