உடல்நலக்குறைவால் சமீபத்தில் காலமான நடிகர் ஹரி வைரவனின் மகளின் கல்விச் செலவை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக நடிகர் விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார்.
கட்டா குஸ்தி படத்தின் ரிலீசுக்கு பின் திரையரங்குகளுக்கு விசிட் அடித்து வரும் விஷ்ணு விஷால் செய்தியாளர்களுக்கு இவ்வாறு பேட்டி அளித்தார்.
Actor Vishnu Vishal