செய்திகள்

இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் விஷ்ணு விஷால்..!(Actor Vishnu Vishal in a new film directed by Ram Kumar)

சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Actor Vishnu Vishal

Similar Posts