செய்திகள்

2ஆவது மனைவியுடன் நடிகர் விஷ்ணு விஷால்..!(Actor Vishnu Vishal with his 2nd wife)

மறுமணம் செய்துகொண்ட நடிகர் விஷ்ணு விஷால் அண்மையில் தனது மனைவியுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். பின் அங்கு இருந்த ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துள்ளார்.

Actor Vishnu Vishal

Similar Posts