செய்திகள்

400 மில்லியன் லைக்குகளை குவித்த நடிகர் யாஷ் மற்றும் ஹர்திக் பாண்டியா..!(Actor Yash and Hardik Pandya who collected 400 million likes)

நடிகர் யாஷ் கிரிக்கெட் பிரபலம் ஹர்திக் பாண்டியாவை சந்தித்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களை ஹர்திக் பாண்டியா தந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு KGF3 என பதிவு செய்துள்ளார்.

இது இன்ஸ்டாகிராமில் 400 மில்லியன் லைக்குகளை அள்ளியுள்ளது,

அதுமட்டுமன்றி ரசிகர்கள் கே ஹி எப் 3 ல் ஹர்திக் பாண்டியா நடிக்கிறாரா என கெள்வியும் எழுப்பி வருகின்றனர்.

Actor Yash and Hardik Pandya
Actor Yash and Hardik Pandya

Similar Posts