நடிகர் ரஜினி தான் எனக்கு பெரிய இன்புளுவென்ஸ் என நடிகர் யாஷ்..!(Actor Yash says actor Rajini is the biggest influencer for me)
சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் யாஷ் அவரது ஸ்டைல் இன்ஸ்பிரேஷன் யார் என்கிறது பற்றி கூறி இருக்கிறார். உங்க ரோல் மாடல் யார் என்கிற கேள்விக்கு பதில் சொன்ன யாஷ், “எனக்கு பல ரோல் மாடல்கள் இருக்கிறார்கள்.
ஷங்கர் நாக், அம்பரீஷ், Dr ராஜ்குமார், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், கிளின்ட் ஈஸ்ட்வுட் படங்கள்.. என இன்னும் பல ஸ்டார்கள் இருக்கிறார்கள்” என ஒரு பெரிய லிஸ்ட் கூறினார்.
மேலும் ரஜினி சார் தான் என்னை அதிகம் influence செய்கிறார் எனவும் அவர் கூறி இருக்கிறார்.
