செய்திகள்

நடிகர் விஜயிடம் முத்தம் வாங்கிய நடிகர் ஜோகிபாபு..!(Actor Yogi babu buys a kiss from actor Vijay)

நடிகர் யோகிபாபு தற்போது பொம்மை நாயகி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜயுடன் வாரிசு திரைப்படத்திலும் அவர் நடித்து முடித்திருக்கிறார்.

அப்போது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நடிகர் விஜய் தனக்கு முத்தம் கொடுக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் லைக்கை குவித்து வருகிறார்கள். முக்கியமாக விஜய் ரசிகர்களே அதிகம்.

Actor Yogi babu

Similar Posts