சந்தோஷமான விஷயமாம், நடிகர் தீபக் மற்றும் அபிநவ்யா..!(Actors Deepak and Abhinavya, Happy thing)
ரசிகர்களால் சின்னத்திரையில் கொண்டாடப்பட்ட ஜோடி தீபக் மற்றும் அபிநவ்யா.
அபிநவ்யா பிரியமானவள், கண்மணி, சிவா மனசுல சக்தி, சித்திரம் பேசுதடி போன்ற தொடர்களில் நடித்துள்ளார், இப்போது கயல் தொடரில் நடித்து வருகிறார்.
நடிப்பதை தாண்டி செய்தி வாசிப்பாளராகவும் உள்ளார். தீபக் இப்போது விஜய்யில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே 2 தொடரில் நடித்து வருகிறார்.
தற்போது அபிநவ்யா கர்ப்பமாக இருக்கிறாராம், கியூட்டான புகைப்படத்துடன் இருவரும் இந்த சந்தோஷ செய்தியை வெளியிட்டுள்ளனர்.


