செய்திகள்

விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்து மரம் நட்ட நடிகர்கள்..!(Actors planted trees thanking the farmers)

நடிகர் சரத்குமார் , நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பதிவிட்டிருக்கின்றனர்.

பாராசூட் கல்பவ்ரிக்ஷா அறக்கட்டளையோடும் இணைந்து கொள்ளுங்கள். இதற்கு உங்கள் ஆதரவைக் காட்டுங்கள் என்ற தொனிப்பொருளில் நடிகர் நடிகைகள் மரங்களை நட்டு போட்டோ வெளியிட்டுள்ளனர்.

எங்கள் விவசாயிகளுக்கு உங்கள் நன்றியைத் தெரிவிக்கும் படத்தை, ‘நன்றி விவசாயிகளே!’ என்ற தலைப்பில் இடுகையிடவும் என்று வேண்டுகோளும் வைத்துள்ளனர்

Actors
Actors
Actors
Actors

Similar Posts