செய்திகள்

நடிகை அதிதி அதற்குள் விளம்பரத்திலா..?(Actress Aditi Shankar in advertisement by then)

 சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதிதி ஷங்கர்.

இந்நிலையில் தற்போது படங்களில் கலக்கி வரும் அதிதி ஷங்கர், விளம்பரங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார்.

அதன்படி ஆடை விளம்பரத்தில் அதிதி நடிகை ராதிகாவுடன் நடித்திருக்கிறார்.

Actress Aditi Shankar

Similar Posts