செய்திகள்

பரிதாபமாக உயிரிழந்த நடிகை ஆண்ட்ரிலா சர்மா..!(Actress Aindrila Sharma died tragically)

24 வயதான பிரபல பெங்காலி நடிகை ஆண்ட்ரிலா சர்மா, இரண்டு முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். பின்பு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இவர் கடந்த 20 நாட்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நடிகை தற்போது மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகை ஆண்ட்ரிலா சர்மா, மரணமடைந்துள்ள இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.,

அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.நடிகை ஆண்ட்ரிலா சர்மாவுக்கு மூளைக்குள் இரத்தக்கசிவு இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில்தான் 24 வயதில் நடிகை ஆண்ட்ரிலா சர்மா, மரணமடைந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Actress Aindrila Sharma

Similar Posts